கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், முடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடியின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் […]

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் குவாலிபையர் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெரும் அணி நேராக இறுதி ஆட்டத்திற்கு செல்லும், தோல்வி அடைந்த அணி இரண்டாவது குவாலிபையரில் பங்குபெறும் என்பதால் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடின. நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட […]

முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் இணைத்துள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சனுடன் கூட்டணி வைத்தார் சூப்பர் ஸ்டார். கோலமாவு கோகிலா டாக்டர் என தொடர்ந்து இரண்டு படங்களையும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சனுக்கு, தளபதி விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் மிகப்பெரும் தோல்வியை கொடுத்தது. அந்த படத்தின் தோல்வியால் ஜெயிலர் […]

கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்போதும் நல்லது. விடுமுறை நாட்களில் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடையலாம். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் உங்கள் பரிவர்த்தனையை முடிக்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், வங்கி விடுமுறைக்கு நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை திட்டமிடப்பட்டிருந்தால், நீங்கள் அதை மீண்டும் திட்டமிட வேண்டியிருக்கும். விடுமுறை நாட்களில் […]

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அதன்படி வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் ஜூலை 1 முதல் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை […]

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் நேற்றைய தினம் குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ப்ரண்டன் கிங்(76), சார்லஸ்(54), ஹோப்(47), நிக்கோலஸ் பூரன்(104), கீமோ […]

சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த நாள் முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி அமெரிக்கர் ஒருவருடன் செல்ஃபி எடுத்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் பிரமுகரான டிம் பர்செட்,மோடியுடன் செல்ஃபி எடுத்துள்ளார், அந்த செல்ஃபியை ட்விட்டரில் “ஷேம்லெஸ் @narendramodi செல்ஃபி” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு […]

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத […]

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து […]

தன்னை நடுநிலையானவன், நல்லவன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வரும் யூடியூபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன, சமீபத்தில் கூட காசு வாங்கி வசமாக சிக்கி கொண்டனர் மாதேஷ், ஐயப்பன் மற்றும் சிலர். அதன் பிறகு தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு திரும்பவும் பணியை தொடங்கினார் மாதேஷ். ஆனால் அதற்கு விதிவிலக்கு ஐயப்பன், பின்னாடி இருக்க சிசிடிவி படத்த காட்டுறேன்னு, அவரு மறைஞ்சிட்டாரு. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யூடியூபர் பெண்களுடன் ஆபாச […]