ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

தேவையில்லாத வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்.. கொரோனா குறித்து பிரதமர் மோடி ட்வீட்..

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தேவையில்லாத வெளிநாட்டு பயணங்களை பொதுமக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.


இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி “ கோவிட் 19 – கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, அரசு முழுமையான விழிப்புடன் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள், மக்களை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை விரைவாக எடுத்துள்ளன. விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது முதல், சுகாதார வசதிகளை அதிகப்படுத்தும் வரை பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில் “ பயத்திற்கு நோ சொல்லுங்கள்.. முன்னெச்சரிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள். வரவிருக்கும் நாட்களில் எந்த மத்திய அமைச்சரும், வெளிநாட்டிற்கு செல்ல மாட்டார். தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்ப்பதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1, 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 110 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதால், இந்த கோவிட் 19 வைரஸ் தொற்றை, பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா பீதி.. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.. திரையரங்குகள் மூடல்..

Thu Mar 12 , 2020
கொரோனா பீதி காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர் 17 பேர் உட்பட, இந்தியர்கள் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 11 பேருக்கு […]
kerala corona

You May Like