ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..!

ரயில் டிக்கெட் பெற்று தரும் புரோக்கர்கள் மூலம் போலி பயண சீட்டுகள் விற்பனை செய்யபடுவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது.

IndiaTv817d6d COD train tickets

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 428 போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 102 டிக்கெட்கள் ஏசி வகுப்பை சேர்ந்தவை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “டிக்கெட் கவுண்டர்கள் மூலம் அசல் டிக்கெட்களை பெற்று அதனை ஸ்கேன் செய்து போலி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பி.என்ஆர் எண், ரயில் மற்றும் இருக்கைகள் எண்களும் ஒரே மாதிரி இருக்கும். பயணிகளின் பெயர் மற்றும் வயது மற்றும் மின்னணு முறையில் மாற்றப்பட்டு கலர் பிரின்ட் எடுக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு ரயிலின் இருக்கைக்கு வரும் வரை அவர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிவதில்லை.

ஒரு இருக்கைக்கு இருவர் போட்டியாக நிற்கும் போது தான் அசல், போலி பிரச்சனை வெளிச்சத்திற்கு வருகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் தரவரிசையில் பெயர் இல்லை என ரயில்வே மீது குற்றம் செலுத்தும் சூழல் உருவாகிறது. மேலும் TT போலி டிக்கெட் வைத்திருப்பவர் மீது அபராதம் விதிக்கவும், பயணத்தில் இருந்து வெளியேற்றவும் வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார். ஊரங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் டிக்கெட் தேவைகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் கவனமாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

1newsnationuser5

Next Post

ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..!

Sat Nov 28 , 2020
சென்னை தனியார் கல்லூரியை சேர்ந்த பேராசிரியைக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அவர் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10 மணி அளவில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் அமர்ந்து வந்த முதியர்வர் ஒருவர் […]
maxresdefault 5

You May Like