முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே…

கொரோனாவிற்கான ஆயுர்வேத மருந்து தயார் – பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்

கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து கண்டறிந்து உள்ளதாகவும் அதைக்கொண்டு, 5 முதல் 14 நாள்களில் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என்றும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

n19125262645dfb00bdde0b3c6c1cc76437a2c29cfac31e6c15637ac7a5161929f0e092e3d

அதிதீவிர கொலைகார நோயாக மாறியுள்ள கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலக அளவில் முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆச்சார்யா பால்கிருஷ்ணா, ஆயுர்வேத முறையிலான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், கொரோனா வைரஸ் அதிகளவில் பரவத் தொடங்கியவுடன் இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாங்கள் குழு ஒன்றை நியமித்தோம். வைரஸ் உடலில் பரவுவதை தடுக்கும் மற்றும் வைரஸை எதிர்த்து போராடும் மருந்தை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், இந்த மருந்தை வைரஸால் பாதிப்படைந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வுகளை மேற்கொண்டோம். எங்களுக்கு 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.

n191252626552626fb6183a8b12f21630b3a245b8bdec2cfd83d3c4ff1478c8284c55831ae

தொடர்ந்து அவர் பேசும்போது, “எங்கள் மருந்தை நோயாளிகள் உட்கொண்ட பிறகு 5 முதல் 14 நாள்களில் அவர்கள் குணமடைந்து விடுகிறார்கள். எனவே, ஆயுர்வேத சிகிச்சை வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த முடியும். நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். இந்த மருந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடுத்த 4 முதல் 5 நாள்களில் வெளியிடப்படும், ஒரு வாரத்தில் ஆய்வுகள் தொடர்பான ஆதாரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த மருத்துவப் பரிசோதனைகள் எங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

1newsnationuser4

Next Post

நெஞ்சில் 6 இஞ்ச் பாய்ந்த கத்தி..30 மணி நேர போராட்டம்..அரசு மருத்துவர்கள் அசத்தல்

Sun Jun 14 , 2020
பெண்ணின் நெஞ்சில் 6 இஞ்ச் அளவிற்கு பாய்ந்த கத்தியை சுமார் 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவரை கடந்த மே 25-ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மே 26-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கோவை […]
n191237502540e8a272976be33dafc5c46e376b3b00d47a30fdc46f9bb1f801a8e57493b7c

You May Like