இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..! இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..!

குழந்தை வரம் அருளும் லோகநாதப் பெருமாள்… கடன் தொல்லையும் நீங்கும்…

குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும். அதேபோல கடன் தொல்லையால் அவதிப்படும் நபர்களும் இவரை வேண்டலாம்.


தமிழகத்தில் உள்ள நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த லோகநாதப் பெருமாள் கோவில். வசிட்ட முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணையில் செய்யப்பட்ட கண்ணன் உருவம் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார். சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து அவரிடம் அங்கு தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு கேட்டுக் கொண்டனர்.

towerகண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என சொல்லப்படுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறார்கள். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார். இந்த தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிவார்கள். சைவ‌ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இந்த தலம்  18-வது ஆக உள்ளது. குழந்தை வரம் வேண்டி இங்கு திருமணமான பலர் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையுடன் வந்து பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளையும் இங்கு கடவுள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

1newsnationuser3

Next Post

சிறுமியை மகன் கெடுக்க..! அதை தாய் வேடிக்கை பார்க்க..! சினிமா பாணியில் நடந்த சிறுமி வன்கொடுமை..!

Thu Sep 10 , 2020
மதுரையில் 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, 17 வயது சிறுவன் மற்றும் அதற்கு உதவிய தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், அந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். […]
சிறுமியை மகன் கெடுக்க..! அதை தாய் வேடிக்கை பார்க்க..! சினிமா பாணியில் நடந்த சிறுமி வன்கொடுமை..!

You May Like