இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரானாவை வென்று ஆரோக்கியமாய் ஜனித்த சிசு..!!

கொரானாவால் பாதிக்கப்பட்ட பெண், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்தத்துள்ளார்.

 

mom baby holding hands 1296x728 headerகிரீஸில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து கிரீஸ் ஊடகங்களில் வெளியான செய்தியில், கா்ப்பிணியாக இருந்த 24 வயது பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனா். அந்தப் பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை ஏதன்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தை கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் குழந்தை கொரானா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த மருத்துவா்கள் 3 அடுக்கு பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தனா். அத்துடன், கண்கள் வழியாக கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கண்ணாடியை அணிந்திருந்தனா்.

கொரானாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பாா்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது’ என்று மருத்துவா் ஒருவா் கூறினாா்.

குழந்தையை ஈன்ற தாய்க்கு கொரானா பாதிப்பு முழுமையாகக் குணமடைந்த பிறகுதான் அவரிடம் குழந்தையை ஒப்படைக்க முடியும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து 14 நாட்கள் தாயும், சேயும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

பசுமாட்டுக் கோமியம் குடித்தால் கொரோனா வராது.. பாஜக நிர்வாகியின் பேச்சை நம்பி கோமியம் குடித்தவருக்கு உடல்நலம் பாதிப்பு..

Fri Mar 20 , 2020
பசுமாட்டுக் கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று பாஜக நிர்வாகி ஏற்பாடு செய்த கோமியம் குடிக்கும் நிகழ்ச்சியில், அதனை குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்தியாவில் அது தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், […]
bjp cow urine

You May Like