பயில்வான் ஒரு மாமா பையன்..!! சென்னையில் பிட்டு பட ஷூட்டிங்..!! நல்ல கமிஷன்..!! புட்டு வைத்த பிரபலம்..!!

பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்க்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு திரை பிரபலங்களின் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணமே அவர் வெளியிடும் சர்ச்சை வீடியோக்கள் தான். இதற்கு கடும் எதிர்ப்புகள் வருவதுண்டு. அதேசமயம் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், தற்போது பயில்வானை பற்றியே ஒரு ரகசியத்தை கசிய விட்டுள்ளார் பிரபலம் ஒருவர்.

அதன்படி, பிட்டு படம் என்றாலே மலையாள சினிமா என்று சொல்லலாம். அந்த படங்களில் நடிப்பதற்கு நடிகைகளை ஏற்பாடு செய்பவரே பயில்வான் ரங்கநாதன் தானாம். அதுவும் சென்னையில் இருக்கும் ஸ்டுடியோவில் இந்த படப்பிடிப்பை நடத்தலாம் என ஒரு கலாச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது கூட இவர் தானாம். அதன் மூலம் அவருக்கு நல்ல கமிஷனும் கிடைத்திருக்கிறது. ஆனால், இதை கேள்விப்பட்ட நடிகர் சரத்குமார், அதை அடியோடு ஒழித்து கட்டியுள்ளார்.

கேரளாவில் வேண்டுமானால் இதெல்லாம் இருக்கட்டும். ஆனால், சென்னையில் இப்படி இருக்கக் கூடாது என நடிகர் சரத்குமார் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். அவருடன் ராதாரவி, சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் இணைந்து இதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விஷயத்தை சுச்சி லீக்ஸ் பிரபலம் பாடகி சுசித்ரா வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் முன்னணி பத்திரிகையில் வேலை செய்யும்போது கிடைத்த தகவல்கள் தான் இது. அதேபோன்று பயில்வான் ஒரு பத்திரிக்கையாளரே கிடையாது. அவர் ஒரு உதவாக்கரை, மாமா பய என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Read More : தொடர்ந்து வந்த புகார்..!! ஆக்‌ஷன் எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..!! இனி கட்டணம் ரொம்ப கம்மி..!!

Chella

Next Post

கன்னியாகுமரிக்கு விசிட் அடித்த விக்கி- நயன்..... சாமி தரிசனம் செய்தபின்....... ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த நயன்......

Wed May 15 , 2024
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த சம்மருக்கு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஸ்விட்சர்லாந்து, லண்டன் என்று குளிர் பிரதேசங்களுக்கு ஜாலி டூர் செல்வர். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா சினிமாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தாலும் ஆன்மிகத்திலும் நாட்டம் காட்டி வருகிறார். அதேபோல, தனது குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.  தனது […]

You May Like