மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஹனிமூன் சென்ற தம்பதியருக்கு கொரோனா வைரஸ்.. பெண் தப்பித்து சென்றதால் நெட்டிசன்கள் கண்டனம்…

கணவருடன் ஹனிமூன் கொண்டாடிவிட்டு, கொரோனா வைரஸால் மருத்துவமனையில் அனுமதித்த பெண் தப்பி சென்றதால்
அப்பெண்ணை ஜெயிலில் போடுங்கள் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

corona nettisangal

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று திரும்பியபோது கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பெங்களூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தும், அதைப்ப்ற்றி கவலைபடாமல் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விமானம் மூலம் மும்பைக்கு சென்றுள்ளார்.

nettisangal

மேலும், அவர் அங்கு தனது குடும்பத்தினருடன் தங்கி, பின் உறவினரை பார்க்க ரயிலிலும் பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் அவரை கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்ததால், அவர் பயணம் செய்த விமானம் மற்றும் ரயில் ஆகியவற்றில் அவருடன் பயணம் செய்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர். இதனால், கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பயணம் செய்த அப்பெண்ணை சுட்டுக் கொல்லுங்கள் எனவும், அப்பெண்ணை ஜெயிலில் போடுங்கள் என நெட்டிசன்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

Sun Mar 15 , 2020
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட டயல்காம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு படையினைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று […]
9 தீவிரவாதிகள்

You May Like