நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்…

வங்கிக் கணக்கில் பணத்தை எடுத்த நபரைக் காட்டிக் கொடுக்காமல் கூற மறுத்து விட்ட அதிகாரிகள்.

img 20171204 065601 largejpg

மணப்பாறை அருகே முத்தப்புடையான் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவர் தனது சித்தப்பா வேலுச்சாமி மற்றும் இவரது சகோதரர் சுரேஷ் இருவருடனும் சேர்ந்து மணப்பாறையில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். மணப்பாறை-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்பது தெரிகிறது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10 ஆம் தேதி இவரது பெட்ரோல் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10000 எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. தவணைக்காக எடுத்திருப்பதாக நினைத்துக்கொண்டு விட்டு விட்டார். பின்னர் ஜூலை 20 அன்று பார்க்கையில் கணக்கில் ரூ.48000 குறைந்தததை கண்டறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கின் செலவு பட்டியலை கவனித்துள்ளார்.

107752 ahbrnkucin 1544430387 1

அந்த பட்டியலின் படி நடராஜன் கணக்கில் இருந்து 10ம் தேதி 10,000 ரூபாய், 11ம் தேதி 1,000 ரூபாய், அதே தேதியில் 9,000 ரூபாய், 13ம் தேதி ரூபாய் 10,000 ரூபாய், 14ம் தேதி 8,000 ரூபாய், 19ம் தேதி 10,000 என 6 முறை 48,000 ரூபாய் எடுத்திருப்பதை பார்த்து திகைத்து போனார்.

உடனே வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் இதனை பற்றி விசாரிக்கையில் அவர்கள் எடுத்தவர் யார் என்று தெரிந்தும் உங்களுக்கு பணம் வந்து சேரும் என்று கூறினர். இதனைத் தொடந்து இரு நாட்களில் நடராஜனின் வாங்கி கணக்கிற்கு ரூ.20000 வந்தது. மீதம் ரூ.28000 பற்றி கேட்டதற்கு அதுவும் சற்று நாளில் வந்து சேரும் என்றும் இதனை பெரிதாக்க வேண்டாம் எனவும் கூறி அவரை வீட்டிற்கு அனுப்பினார் அதிகாரிகள்.

1newsnationuser6

Next Post

ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்... சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது...

Mon Aug 3 , 2020
இன்று ராமேஸ்வரத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தெரிந்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. ராமேஸ்வரத்தில் இன்று பகலில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் காணப்பட்டது. அதனை அப்பகுதி மக்கள் அவர்கள் வீட்டில் இருந்தவாரே கண்டு ரசித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலையதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைக் குறித்து அந்த பகுதி மக்களிடத்தில் விசாரிக்கையில் இது சுமார் 30 நிமிடமாக காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. இங்கு மட்டுமில்லாமல் திருவள்ளூர் மாவட்டம் […]
9741e28e38df49432f0d6402540eedd2082fb9d21f8052094cfacd92966cef78

You May Like