'Sorry to all' சுற்றில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..! காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..!

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்..! இத மட்டும் பண்ணுங்க..!

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை, கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் இருந்து, மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்..! இத மட்டும் பண்ணுங்க..!

திருச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431-2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

கள்ளக்காதலனை பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் கணவனை கொன்ற மனைவி..!

Wed Sep 16 , 2020
கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 11 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் […]
2c4ff7696ab5afdd7b171d9339e545265617710490064eb8a4e60adba8a8e1ad

You May Like