மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

2020 ஐபிஎல் இருக்கா?, இல்லையா? – பிசிசிஐ தலைவர் கங்குலி

நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா? இல்லையா என்ற முடிவை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என்று தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

201910151322418049 No BCCI deal Sourav Ganguly welcome to join BJP says Amit SECVPF


இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 796 பேர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் உயிரிழந்த நிலையில், 857 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளன.

இதனிடையே, கொரானா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் இந்தாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு கங்குலி அளித்த பேட்டியில், பிசிசிஐ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஐ.பி.எல் குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் என்றார். மேலும் கொரானா வைரஸ் குறித்து பேசுகையில், இது பயங்கரமானது. எனது 46 வருட வாழ்க்கையில், இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை. அது மட்டுமல்ல, உலகம் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. இந்த நிலைமையை யாரும் மீண்டும் பார்க்க மாட்டோம் என்று நம்புகிறேன். அடுத்த இரண்டு வாரங்களில் எத்தனை பேர் இறக்கக்கூடும் என்று முழு உலகமும் சிந்திக்கிறது! இது நம்பமுடியாததாக உள்ளது என்றார்.

1newsnationuser4

Next Post

வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இம்போசிசன் எழுத வைத்த இந்திய போலீசார்..

Mon Apr 13 , 2020
ஊரடங்கு உத்தரவை மீறி உத்திரகாண்டில் சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீசார், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து வெளிநாட்டவருக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளனர். கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை பிடிக்கும் போது குற்றங்களுக்கு ஏற்றார்போல் நூதன தண்டனைகள் வழங்குவதோடு, […]
202004130501260311 Tamil News 10 foreign nationals punished for violating Coronavirus SECVPF

You May Like