மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ-ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பார்க்கிறது…கிரண் ரிஜிஜு…

ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பார்க்கிறது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

kiran rijiju

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வரும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை போல பார்க்கிறது.

ஆனால் நாம் விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை. குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு போட்டி நடந்தால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் விளையாட்டு துறைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமானதல்ல. இது அனைவருக்குமானது’ என கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் மகளையே திருமணம் செய்தவன் கைது..

Sat Mar 21 , 2020
சென்னையில் தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் மகளையே திருமணம் செய்த நபர், பெற்ற மகனின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டான். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கண்ணன்(48).  இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு 19 வயது மகன் மற்றும் 12 வயதில் மகள் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டிட பணிக்கு சென்ற கண்ணன், அங்கேயே வேலையின்போது […]
illegal affair

You May Like