சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு "கேல் ரத்னா" விருது

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tamil News large 2548833

விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விளையாட்டில் உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

download 23

ஆரம்ப காலத்தில் நடுக்கள வீரராக ஆடி வந்த ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக மாற்றப்பட்டது முதல் ரன் குவிப்பில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்களை அடித்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் கோலிக்கு அடுத்த படியாக இந்திய அணிக்காக அதிக பட்ச ரன்களையும் குவித்து வருகிறார்.

gallerye 204259543 2548833

மேலும், இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்தார். மற்றொரு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோர் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்.. வடமாநிலங்களில் இருந்து வரவில்லை.. தமிழக அரசு தகவல்..

Sat May 30 , 2020
தமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என்றும் அவை வடமாநிலங்களில் இருந்து வரவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வேளாண் நிலங்களில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் […]
தமிழகத்தில் இருப்பது

You May Like