2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

கொரானா: சில ஆயிரம் கோடிகளை இழக்கிறதா பிசிசிஐ?..

கொரானா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என கூறப்படும் நிலையில், இதனால் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடப்பது கேள்விக் குறியாகியுள்ளது.

bcci


கடந்த, 2008-ம் ஆண்டு ஐபிஎல் என்ற டி20 தொடரை அறிமுகம் படுத்தியது பிசிசிஐ. இதில் கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வீரர்களை ஏலம் எடுத்து 8 அணிகள் கலந்து கொள்ளும் தொடராக நடத்தப்படுகிறது.

இந்தத் தொடர் உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறது. மேலும் தொலைக்காட்சி உரிமம் மூலம் வருமானம் குவிந்தது. இதனால் ஐபிஎல் உலகின் அதிக வருமானம் ஈட்டும் டி20 தொடராக உள்ளது.

தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ-க்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

images 45

பிசிசிஐ ஐபிஎல் வருமானத்தில் 26% வருமானத்தை இந்திய வீரர்களுக்கும், 13% வருமானத்தை சர்வதேச நட்சத்திரங்களுக்கும் கொடுக்கிறது. மீதமுள்ள பணத்தை உள்ளூர் கிரிக்கெட்டிற்கும், ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் செலவழிக்கிறது.

அந்த வகையில், சுமார் 150 கோடி ரூபாய் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், 70 கோடி ரூபாய் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ செலவிடுகிறது. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு வருமானம் இழப்பு ஏற்பட்டால் வீரர்கள் சம்பளம் பிசிசிஐ-யின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். ரவி சாஸ்திரிக்கு 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

இந்தியர்களே உஷார்: பாத்து செலவு பண்ணுங்க..

Thu Apr 9 , 2020
கொரானாவால் முடங்கிய தொழில்துறை இயல்பு நிலையை அடைய ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதால், இந்தியர்கள் கையிருப்பை பார்த்து செலவு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். உலக நாடுகளை உயிர் பலியால் அச்சுறுத்தி வரும், கொரானா பொருளாதாரத்தையும் சிதைத்து வருகிறது. நோய் தொற்று பரவல் இந்தியாவிலும் வேகமெடுத்துள்ள நிலையில், அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், […]
images 47

You May Like