தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

முக புத்துணர்ச்சிக்கு சில டிப்ஸ்…

காற்றில் உள்ள தூசுகள் நம் முகத்தில் உள்ள சரும துளைகளை பாதித்து தோலை சோர்வடைய செய்கிறது. சரும துளைகளில் அழுக்கு மற்றும் தூசுகள் சேர்வதாலையே முகப்பரு, தோல் வியாதிகள் ஏற்ப்படுகிறது.

face care

இதிலிருந்து சருமத்தை பாதுக்காக்க ஒரு எளிய முறை ஆவி பிடிப்பது தான். இது முக சரும துளைகளில் சிக்கியுள்ள தூசு, அழுக்குகளை நீக்கி தோல் சுவாசத்திற்கு உதவுகிறது.

டிப்ஸ் 1

நன்கு கொதிக்க வைத்த நீரில் பசும் மஞ்சள் கிழங்கு அரைத்து கலந்து ஆவி பிடிப்பது சருமத்திற்கு நல்லது. இது முகத்தில் படித்துள்ள பாக்டீரியா கிருமிகளையும் நீக்குகிறது. இதனால் ஆரோக்கியமான சருமம் கிடைகிறது.

டிப்ஸ் 2

ஆவிப்பிடிப்பதற்கு மஞ்சளுக்கு பதிலாகவோ அல்லது அதோடு சேர்ந்தோ ஒரு பிடி துளசி இலை உபயோகிப்பது மூச்சு பிரச்சனைகளுக்கும் சேர்த்து குணமளிக்க பயன்படுகிறது.

டிப்ஸ் 3

ஜலதோஷம், தலையில் நீர்கோர்த்தல், தலை வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் எலுமிச்சை இலைகளை போட்டு ஆவி பிடிக்கலாம். இலைகள் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை பல சாறு பிழித்து விட்டு ஆவி பிடிக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறையும். எலுமிச்சை பலத்தின் தோலையும் நீரில் கொதிக்கும் போதே போட்டு விட அதன் தோலின் பயன்களும் வீணாகாமல் நமக்கு பயன்கொடுக்கும்.

1newsnationuser5

Next Post

இந்தியாவின் தனிப்பெரும் பெருமை தல தோனி..#HAPPYBIRTHDAYDHONI

Tue Jul 7 , 2020
ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டம் முடிந்தது என இருந்த நிலையை, தல இருக்க பயம் ஏன் என மாற்றி காட்டிய பெரும் பெருமையை கொண்ட வீரர் மகேந்திர சிங் தோனி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த சிறுவன் அனுபவிக்ககூடிய அனைத்து வகையிலான சிக்கல்களையும் எதிர்கொண்ட தோனி, கிரிக்கெட் மீது தனக்கிருந்த தனியாத தாகம் காரணமாக இன்று கிரிக்கெட் அரங்கில் ஒரு மாபெரும் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார். […]
IMG 20200707 082342

You May Like