மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக மினி சுற்றுலா செல்லும் விஜய்.. வைரல் வீடியோ இதோ..

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15-ம் நடைபெற உள்ள நிலையில், விஜய் வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமானநிலையத்திற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, தீனா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தர்டு லுக் போஸ்டர் ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

master third look n 4

இதனிடையே மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி மாஸ் ஹிட்டாகி உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நேரலையாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நோக்கி அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

master audio launch

இந்நிலையில், நடிகர் விஜய் ஏர்போட்டிற்கு சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு, வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வருவதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது விஜய் வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஏர்போர்ட் சென்றுள்ளார்.

இதே போல, பிகில் படத்தின் படப்பிடிப்பு முடிந்த போது, விஜய் வெளிநாடு சென்றார். அப்போதும் விஜய் தனது கேப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு போன வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தொடக்க வீரர்களின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் குவிப்பு..!

Sun Mar 8 , 2020
மகளிர் டி20 உலக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் குவித்து அசத்தியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அலீசா ஹீலியும், மூனியும் அதிரடியாக விளையாடி இந்திய அணியிம் பந்து வீச்சை […]
74daa545 c812 482a b1b5 cc330df8e01f Day in pictures March 7 2020 02 1

You May Like