மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா…? இந்த பாலை குடிச்சு பாருங்க..!

பெரும்பாலானோருக்கு இரவில் கை, கால் நரம்புகள் இழுப்பது போல் வலி ஏற்ப்படும். மூட்டு பிரச்சனை, கை, கால் மரத்து போதல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படும். இவை அனைத்தும் உடலில் உள்ள நீளமான நரம்பு பின்னிக்கொல்வதால் ஏற்ப்படும் விளைவுகளாக இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் இந்த பாலை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 2

தேவையான பெருட்கள்:
பால் – 1 டம்ளர்
கசகசா – 2 ஸ்பூன்
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
நாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு சூடாக்க வேண்டும்.
  • பிறகு அதில் 2 ஸ்பூன் அளவு கசகசா சேர்க்க வேண்டும்.
  • பிறகு இரண்டு ஏலக்காயை தட்டி அதில் போட வேண்டும்
  • மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை அளவு போட்டு நன்கு கலக்க வேண்டும்.
  • பால் நன்றாக காய்ச்சிய பிறகு இறக்கிவிட்டு வடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பால் மிதமான சூட்டில் இருக்கும் போது தேன் அல்லது நாட்டுசர்க்கரை சேர்ந்து குடிக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இரவு உணவு சாப்பிட்டு அரைமணி நேரத்திற்கு பிறகு இந்த பாலை குடித்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து உறங்க செல்ல வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மூட்டு வலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

1newsnationuser5

Next Post

மிகப்பெரிய கப்பல்கள் கடலில் மூழ்க என்ன காரணம் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..

Sun Sep 20 , 2020
கடலில் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கும். ஆனால் அந்த பெரிய கப்பல்கள் கூட சில சமயங்களில் கடலில் மூழ்குகின்றன. மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில், பல வகையான பொருட்கள் ஏற்றப்பட்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பல வகையான உலோகங்கள், தாதுக்கள் மற்றும் கனிம மணல்களும் இதில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இந்த கப்பல்கள் எப்படி கடலில் மூழ்குகின்றன தெரியுமா..? இந்த தொகுப்பில் […]
கப்பல்கள்

You May Like