தக்காளி விதை ஆபத்தா.? மருத்துவ நிபுணர்களின் தகவல் இதோ.!

தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.தக்காளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்ததுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிபுணர்கள் அளித்த தகவலின்படி தக்காளி விதைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான ஜெல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளையும் கட்டுப்படுத்தி, நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் ஆஸ்பிரின் இருப்பதால் , இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் புண்கள் என எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தக்காளி விதைகளில் உள்ள ஜெல் மற்றும் விதைகளை எடுத்து கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

தக்காளி விதைகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், தக்காளி விதைகளில் நார்ச்சத்தும் உள்ளது. எனவே இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Baskar

Next Post

எம்.பியும், இணையரும் பாலியல் உறவில் இருந்த வீடீயோ.! வெளியாகி அதிர்ச்சி.!

Mon Nov 7 , 2022
பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக இருப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தன் மனைவியும் இருக்கும் பெரும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா இதனை விமர்சித்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக இருக்கும் அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) […]
மொபைலில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும்..!! எச்சரிக்கை

You May Like