சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

அமெரிக்கா சென்று பெங்களூரு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு.. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா உறுதி..

அண்மையில் அமெரிக்கா சென்று பெங்களூரு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது.

corona virus

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், புனே, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று நாடு திரும்பியவர்கள் ஆவர்.

kerala corona

சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1, 10,000-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தவிர, ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் 58 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் முதல் குழுவினர் இன்று இந்தியா வந்தடைந்தனர்.

corona virus

இதனிடையே கொரோனா முதலில் பரவத்தொடங்கிய உஹான் நகரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று முதன்முறையாக சென்று பார்வையிட்டார். மேலும் தற்போது புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும அவர் தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

எண்ணெயில் கலப்படம்; சரிகட்ட 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைது

Tue Mar 10 , 2020
தஞ்சாவூரில் மளிகைக்கடைகாரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவுப்பாதுகாப்பு துறை  அதிகாரியை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தஞ்சாவூரில் மளிகை கடை நடத்தி வருகிறார் பரணிதரன். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில்  சமையல் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வகைகளை  சப்ளை செய்துவருகிறார். இந்த எண்ணெய் தரமில்லாமல் இருப்பதாக கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பாக பரணி தரன் மீது அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு […]
corruption 1

You May Like