“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

சர்க்கரை நோய்க்கு இந்த காய்ய சாப்பிட்டு பாருங்க..!

தற்போது வளர்ந்து வரும் உணவு கலாச்சாரம் நம்மை பல நோய்களுக்கு விற்பனை செய்கிறது. நம்முடைய இயற்கை காய்கறிகள் நம்மை நோயிலிருந்து பாதுகாக்க வல்லதாக இருக்கிறது. இந்த வகையில் நம்மை சர்க்கரை நோயிலிருந்து காக்க வல்லது தான் வாழைக்காய்.

Raw Banana 04

ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்கு முன்பு சடங்காச்சாரமாகவாவது சாப்பிட்டு வந்த வாழைக்காய் தற்போது காணாமலே போய் விட்டது. வாழைக்காய் மற்றும் வாழைப்பழம் தொடர்பான அனைத்து உணவுகளுமே நமது உடலில் உள்ள ரத்த செல்களில் குளுக்கோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தவிர்க்கிறது. வாரம் மூன்று முறையாவது வாழைக்காயை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்த உதவுகிறது.

Valakkai fry in tamil

இத்தகைய வல்லமை கொண்ட வாழைக்காயில் அதிக நார் சத்து அதிகம் இருப்பதால் ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றது. மேலும் வாழைப்பழம் குடல்களை சுத்தப்படுத்தி அதன் இயக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் சரி செய்யபடுகிறது. மேலும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வல்லது. வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறுநீரக செயல்பாடு பிரச்சனை உள்ளவர்களுக்கும் உகந்தது.

1newsnationuser5

Next Post

#BREAKING அண்ணா சிலைக்கு காவி கொடி... அதிகரிக்கும் காவி அரசியல்?

Thu Jul 30 , 2020
தமிழகத்தில் நாளுக்கு நாள் சிலைகளின் மீது காவி பூசுவது வாடிக்கையாகி வருகிறது, சில தினங்களுக்கு முன்பு தான் பெரியார் சிலைக்கு காவி பூசி பெரும் விமர்சனத்துக்கு உள்ளது, இந்த சம்பவம் குறித்து ஸ்டாலின் முதல் ராகுல் வரை விமர்சிக்கப்பட்ட்டது, அதை தொடர்ந்து புதுவையில் எம்ஜிஆர் சிலைக்கும் காவி துண்டு அணிவிக்கப்பட்டு பரபரப்பாகி முதல்வர் வரை கண்டித்தனர். இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி […]
அண்ணா

You May Like