குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிருஞருமான மன்னர் மன்னன் இன்று காலமானார்..

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் இன்று உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.


முதுபெரும் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகங்களை கொண்டவர் மன்னர் மன்னன். மேலும் மொழிப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். புதுச்சேரி வானொலி நிலைய ஆசிரியராக பணியாற்றிய மன்னர் மன்னன், சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். புதுவை தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

samayam tamil

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு மூத்த அரசியல்வாதிகளின் அன்பை பெற்றவர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மன்னர் மன்னன் இன்று காலமானார். கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது இறுதிசடங்கு நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

சாத்தான்குளம் கொலை வழக்கு.. சர்ச்சையில் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்.. யார் இவர்கள்..?

Mon Jul 6 , 2020
சாத்தான்குளம் கொலை வழக்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஃப்ரெண்ட்ஸ் போலீஸ் ஆஃப் போலீஸ் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க முடிகிறது. உண்மையில் யார் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்..? இந்த அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது..? அவர்களின் பணி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. காவல்துறையுடன் இணைந்து மக்களை சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டதே ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு. 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்போதைய […]
சாத்தான்குளம்

You May Like