தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..?

திருமணமாகி ஒரு நாளிலே பிக்பாஸ் வனிதாவுக்கு பிரச்சனை; 3 வது கணவர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்!

திருமணமாகி ஒரு நாளிலே பிக்பாஸ் வனிதாவுக்கு பிரச்சனை; 3 வது கணவர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்!

சென்னை: பிக்பாஸ் வனிதாவின் 3 -வது கணவர் பீட்டார் பால் மீது, அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி ஒரு நாளிலே பிக்பாஸ் வனிதாவுக்கு பிரச்சனை; 3 வது கணவர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்!

நடிகை வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணாகி விவகாரத்து ஆகியிருந்த நிலையில், நேற்று அவரது நண்பர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் அவரது மகள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். திருமணமாகி ஒரு நாள் கூட இன்னும் முடியாத நிலையில், நடிகை வனிதாவின் 3 -வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி எலிசபெத் ஹெலன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் 7 ஆண்டுகளாக பீட்டர் பாலை பிரிந்து வாழும் நிலையில், தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ளார் எனவும், இதுக்குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

“கொரோனா ஒழித்துவிட்டு சாதனை பட்டத்தை சூட்டிக் கொள்ளுங்கள்.. ஒழிக்கும் முன்பே பொய்யான மகுடம் எதற்கு..” முதல்வரிடம் ஸ்டாலின் கேள்வி

Sun Jun 28 , 2020
கொரோனாவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘முதலமைச்சருக்கு கடைசி எச்சரிக்கை’ என்ற பெயரில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “ கொரோனா தொற்று ஓரிருவருக்கு பரவத் தொடங்கியதில் இருந்து, நோய்த் தொற்று எப்படி கட்டுப்படுத்துவது, நோய் வந்தவர்களை காப்பாற்றவும் பல்வேறு ஆலோசனைகள் கூறி வந்தேன். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்னென்ன […]
மின்கட்டணம்

You May Like