"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

பிக்பாஸ் தமிழ் அப்டேட்.. போட்டியாளர்கள் இவர்கள் தானாம்.. வெளியானது முழு பட்டியல்..

கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஜூன் மாதமும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கப்படும். ஆனால் இம்முறை கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்பு பணிகளை போல பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் தள்ளிப்போனது. எனினும் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

கமல்

சமீபத்தில் வெளியான பிக்பாஸ் ப்ரொமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது அதில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா, அதுல்யா ரவி, கிரண் ரத்தோட், புகழ், சிவாங்கி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை ஒருசிலப் பிரபலங்கள் மறுத்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் பிரபலங்களின் பட்டியல் வெளியானது.

ebs 10 1600158081 113535 1
 1. அமிர்தா ஐயர்
 2. ரியோ ராஜ்
 3. ஷிவானி நாராயணன்
 4. சனம் ஷெட்டி
 5. அனு மோகன்
 6. லக்‌ஷ்மி மேனன்
 7. RJ விக்கி
 8. சஞ்சனா சிங்
 9. VJ ரக்‌ஷன்
 10. கருண் ராமன்
 11. பாலாஜி முருகதாஸ்
 12. KPY புகழ்
 13. கிர்ண் ரத்தோட்
 14. RJ வினோத்
 15. ஷாலு ஷம்மு

முன்னதாக நேற்று விஜய் டிவி ஒரு புரோமை வெளியிட்டது. அதாவது பிக்பாஸ் போட்டியாளர்களை ரசிகர்களை கணிக்கும் படி கேட்டிருந்தது. அதன்படி பல பிரபலங்களின் பெயர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒரு சில நாட்களின் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் எனவும், அவர்கள் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தவுடன் தான் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிகப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

“என் அப்பா தான் உண்மையான பில்கேட்ஸ்..” தந்தை மறைவு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் புகழாரம்...

Wed Sep 16 , 2020
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸின் தந்தையும், வழக்கறிஞருமான வில்லியம் ஹென்றி கேட்ஸ் II காலமானார். அவருக்கு வயது 94. வில்லியம் ஹென்றி கேட்ஸ் II (பில்கேட்ஸ் சீனியர்) அமெரிக்காவின் வாஷிங்கனில் உள்ள ப்ரெமர்டனில் 1925-ம் ஆண்டு, நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். அவருக்கு பில் கேட்ஸை தவிர, கிறிஸ்டி மற்றும் லிபி ஆகிய மகள்களும் உள்ளனர். மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் சியாட்டில் பகுதியில் உள்ள ஹூட் கால்வாயில் உள்ள […]
பில்கேட்ஸ்

You May Like