இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு : இந்தியாவில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியுள்ளது.

Coronavirus

கொரொனா எனும் பெருந்தொற்று நோயின் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை 900 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு இருந்தது, பலி என்ணிக்கை 19-ஆக இருந்தது.

ஆனால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எதிர்பாராத அளவு உயர்ந்து தற்போது 3000-ஐ நெருங்கி உள்ளது. டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் புதிய தொற்று நோய் மையமாக டெல்லி மாறியுள்ளது.

coronavirus n

இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2902-ஆக உள்ளது. இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6 உயிரிழப்பு உட்பட 490 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்தியாவிலேயே அதிகம் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 411 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

‘கொரோனா வைரஸ்’ என்ற வார்த்தையை சொன்னாலே கைது..!! வித்தியாசமான முறைகளில் லாக்டவுனை பின்பற்றும் நாடுகள்..

Sat Apr 4 , 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனால் அனைத்து நாடுகள் வெவ்வேறு முறைகளை பின்பற்றி லாக்டவுனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஒரு சில நாடுகளில் பின்பற்றப்படும் சில புதுமையான லாக்டவுன் முறைகளை தற்போது பார்க்கலாம்.. முதலில் நாம் பார்க்கப்போகும் நாடு பனாமா.. தென் அமெரிக்க நாடான இந்த நாட்டில் சுமார் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பனாமா நாட்டிலும் லாக்டவுன் […]
coronavirus

You May Like