திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

பிகில் டீசர் அப்டேட்…! மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்…!

bigil2

விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள படம் பிகில். ஏற்கனவே தெறி, மெர்சலில் இதே கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனையடுத்து பிகில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படத்தின் டீசருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Bigil TamilRockers Full Movie Review

புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், AGS நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி ட்விட்டரில் பிகில் டீசர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

2de111e7 bea1 4f96 8546 d09601f10259

அதில் பிகில் பட டீசரை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறோம் என கூறியுள்ளார். வரும் திங்கட்கிழமை டீசர் எப்போதும் வரும் என்ற அறிவிப்பு தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

வங்கதேசம் - இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!

Sun Oct 6 , 2019
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லியில் இந்தியா – வங்கதேசம் இடையே தொழில்முறை கூட்டம் நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையே தொழில், கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு பின் டெல்லியில் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது நீர் வளம், கலாசாரம், கல்வி, கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை […]
DSC2446 01 1570268596255

You May Like