திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

வெளியானது பிகில் டிரைலர்…! மாஸ் காட்டிய தளபதி… ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்…!

அரைமணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள்…!

bigil teaser announcement

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெறித்தனமாக வெளியாக உள்ளது பிகில் படம். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் வெளியான தெறி, மெர்சல் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து இவர்களது கூட்டணிக்கென தனி ரசிகர்களே உருவாகிவிட்டனர். சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செம மாசாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் டிரெய்லர் வெளியானது.

வெளியான அரைமணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் டிரைலரை பார்த்துள்ளனர். இந்த டிரைலர் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை அதிக பார்வையாளர்களை கொண்ட தென்னிந்திய படத்தின் டிரைலராக பிகில் அமையலாம். இன்று காலை முதல் ட்விட்டரில் #bigiltrailerday , #bigiltrailerfromtoday போன்ற ஹேஷ்டேக்கள் பிரபலமானது.

Newsnation_Admin

Next Post

ஜப்பானில் ஊதா நிறத்திற்கு மாறிய வானம் - மக்கள் பீதி

Sat Oct 12 , 2019
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான புயல் ஜப்பானை நெருங்கியுள்ள நிலையில், அதன் தலைநகரான டோக்கியோவில் வானம் ஊதா நிறத்திற்கு மாறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை தாக்குவதற்காக ஹகிபிஸ் என்னும் வரலாறு காணாத புயல் நெருங்கி வருகிறது. மணிக்கு 236 கிலோ மீட்டர் வேகத்தில் டோக்கியோவை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயலால், நகரில் பலமான சூறைக்காற்று வீசி வருகிறது. பல்வேறு இடங்களில் கனமழைபெய்துவருகிறது. குறிப்பாக டோக்கியோ, குன்மா, சைட்டாமா, […]
Jappan

You May Like