காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

சசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக..! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.


இதற்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இல்லை எனவும் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை சசிகலா கட்டத் தவறினால், அவரின் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக..! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..!

ஒரு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியை, காவல்துறையினர் வேறு ஒரு வழக்கை காரணம்காட்டி சிறையிலேயே கைது செய்ய முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சில முறைகேடுகள் நடந்துள்ளதாக சசிகலா மீது ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கை காரணம் காட்டி சிறை நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக..! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..!

சிறைத்துறை டிஐஜி-யாக ரூபா இருந்தபோது, விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக சசிகலா மீது குற்றம் சாட்டினார். இந்த சிறப்பு சலுகைகள் பெற பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கர்நாடக உள்துறைச் செயலாளராக ரூபா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக..! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..!

சசிகலாவை சிறைக்கு அனுப்பி எவ்வாறு ஒரு பெரிய அரசியல் நாடகத்தை பாஜக அரங்கேற்றியதோ, அதேபோல் வெளிவரும் சமயத்திலும் மற்றொரு அரசியல் நாடகத்தை பாஜக அரங்கேற்றலாம் என கூறப்படுகிறது.

சசிகலா கையில் அதிமுக இருந்தபோது, ஓபிஎஸ்-ஐ தனியாக கொண்டுவந்து தாங்கள் நினைத்ததை எப்படி நடத்தினார்களோ, அதேபோல் இப்போது சசிகலாவை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ சரிகட்டி, தாங்கள் நினைப்பதை பாஜக நடத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கூட்டணி விவகாரத்தில் அதிமுக முரண்டுபிடித்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

சசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக..! ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..!

நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவை மையமாகக் கொண்டே அரசியல் நகர்வுகள் அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அதிமுக-அமமுக இணைந்தால் நிச்சயம் திமுகவை திணறடிக்க முடியும் என்பதும் தீர்க்கமான உண்மை.

1newsnationuser4

Next Post

100 ஜிபி அதிவேக மொபைல் டேட்டா.. அதுவும் இந்த விலையில்..!! Vi-ன் புதிய ஒர்க் ப்ரம் ஹோம் பிளான்..

Tue Sep 15 , 2020
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யச் அறிவுறுத்தியுள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இதன் மூலம் பயனடைகின்றன. எனவே தான் இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் டேட்டா பிளான்களை திட்டங்களையும் வழங்குகின்றன. அந்தவகையில், வோடபோன் – ஐடியா நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை அதிகரிக்கும். Vi-ன் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் […]
Vi

You May Like