சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லஷ்கர் இ தய்பா தீவிரவாதி.. பாதுகாப்பு அதிகரிப்பு..

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தாஜ் ஹோட்டலுக்கு நேற்று நள்ளிரவு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் அழைத்த அந்த நபர், தன்னை லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்த நபர் என்று கூறிக்கொண்டு பேசினார். அப்போது மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் வந்த அந்த அழைப்பில், தாஜ் ஹோட்டல் பணியாளர்களே இந்த தாக்குதலை நடத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பாந்த்ராவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கும் அதே எண்ணில் இருந்து 2-வது மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அதில் ஹோட்டலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தாஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் சைபர் பிரிவு இந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

unnamed 10

2008-ம் ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகள், நடத்திய தாக்குதல் இதுவரை நடைபெற்ற மிகமோசமான தீவிரவாத தாக்குதலாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் கோவாக்சின் மருந்து!

Tue Jun 30 , 2020
இந்தியாவில் கொரோனாவை தடுக்க covaxin என்ற தடுப்பூசியை ஜூலை முதல் மனிதர்களிடம் பயன்படுத்த இந்திய மருத்துவ கட்டப்பட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா உயிர்கொல்லி நோய்க்கு மருந்து கண்டறிய போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கோவாக்சின் (covaxin) என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி கோவாக்சின் ஆகும். இதனை […]
கோவாக்ஸின்

You May Like