“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

அமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம் பூம் மாடு

jeyakumar maadu 10

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் ஜெயக்குமார் பூம் பூம் மாட்டிடம் ஆசிபெறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீடு உள்ள பகுதியில், பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர், மேளம் வாசித்தப்படி சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், அந்த பூம் பூம் மாட்டிடம் சென்று ஆசிபெற்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், பல ஆண்டுகளுக்கு பிறகு பூம் பூம் மாட்டுக்காரை நேரில் பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

இன்றுமுதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா வர தடை…!

Tue Oct 8 , 2019
சீன அதிபர் ஷி ஜின்பிங் – பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…! சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் வெள்ளிக்கிழமை இந்தியா வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி – ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், எல்லை சிக்கல், இருநாட்டின் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல […]
mahabalipuram cover

You May Like