அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

செல்ஃபி மோகத்தால் தொடரும் பலி..! சிறுவன் உடலில் பாய்ந்த 25,000 வோல்ட் மின்சாரம்..!

திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஒரு சிறுவன் செல்ஃபி எடுக்க ஒரு சரக்கு ரயிலில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.


மாநில அரசு தர ஆய்வாளரின் மகன் 15 வயதான எம்.கனேஷ்வர். இவரது தந்தை நேற்று திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் சரக்கு ரயில் மூலம் இங்கு கொண்டு செல்லப்பட்ட உணவு தானியங்களை ஆய்வு செய்துள்ளார்.

தனது தந்தையுடன் சென்ற சிறுவன், வேறொரு மேடையில் ரயிலில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேலே ஓடும் 25,000 வோல்ட் கொண்ட நேரடி மின்கம்பியில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. செல்ஃபி மோகத்தில் பலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தற்போது தொடர்கதையாகியுள்ளது.

1newsnationuser5

Next Post

அதிரடி வேலை வாய்ப்பு..! 460 காலியிடங்கள்..! ரூ.50,000 வரை சம்பளம்..!

Fri Nov 20 , 2020
ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 460 காலியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நவம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. பணியின் விவரம்: நிறுவனம் : ஆவின் பால் நிறுவனம்பணிகள் : பால் உற்பத்தியாளர் – 170, ஆய்வக ஊழியர்கள் – 20, கால்நடை ஊழியர்கள் – 70, பொறியாளர்கள் – 60, நிர்வாக ஊழியர்கள் – 70பணியிடம் : சென்னை, ஈரோடு, நீலகிரி, […]
2job oppertunities F

You May Like