சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

டிக்டாக்கை புறக்கணிப்போம்.. கொரோனாவை பரப்பிய சீனாவை பழிவாங்க வேண்டும்.. ட்விட்டரில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று, #Boycott TikTok, #Boycott China போன்ற ஹாஷ்டாகுகளை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

tik tok 1

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சுமார் 74,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் தற்போது மக்கள், தாங்கள் வெறுக்க வேண்டியது வைரஸ் என்பதை விடுத்து, இவை அனைத்திற்குமே சீனர்கள் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆம்.. கொரொனாவை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக சீனாவிற்கு எதிராகவும், சீன மக்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளையும், தனிமைப்படுத்தலையும் பின்பற்றி வருகின்றனர். தொடக்க நிலையிலே சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்தி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக #ChinaLiedPeopleDied மற்றும் #MakeChinaPay போன்ற ஹாஷ்டாகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

இந்தியாவிலும் கூட சீனாவிற்கு எதிரான வெறுப்பில் எல்லாவற்றிற்கும் சீனா தான் காரணம் என்று குற்றம்சாட்டிய நெட்டிசன்கள் சீன ஆப்- டிக்டாக்கையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் #BoycottTiktok மற்றும் #BoycottChineseProducts போன்ற ஹாஷ்டாகுகளின் மூலம் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சீனாவை பழிவாங்க வேண்டும் எனில், உங்கள் போனில் இருந்து டிக்டாக்கை அழித்து விடுங்கள் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

சீனாவின் பைட்டேன்ஸ் (Bytedance) நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சுமார் 800 மில்லியன் பேர் டிக்டாக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 52 நிமிடங்கள் டிக் டாக்கில் செலவழிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஹைட்ராக்சி குளோரோ குயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி..!

Tue Apr 7 , 2020
ஹைட்ராக்சி குளோரோ குயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோய்பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும், ஹைட்ராக்சி குளோரோ குயின் உள்ளிட்ட சில முக்கிய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. குறிப்பாக இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் […]
கடன்

You May Like