திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு…!

கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்ப ஸ்வாமி…!

0dc76840 2584 4dec a58e 480920256f0a

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

tirupati

கடந்த 4- ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றிரவு கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

68e05904 6899 4366 9af9 afb20dbd8e9e

பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் இன்று, திருமலை கோவிலுக்கு அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் பின்னர் இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Newsnation_Admin

Next Post

காஷ்மீரில் வரும் வியாழக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!

Tue Oct 8 , 2019
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கே பதட்டமான சூழல் நிலவி வந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வர ராணுவம் தடை விதித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளை மறுநாள்(அக்டோபர் 10) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
90470972 ad30 4a9b 8412 a1d5b40e8006

You May Like