fbpx

சற்றுமுன்…! காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவு…!

ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவே காணப்படுகின்றன.

ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் படி,பீகார் – 8.86%, ஜம்மு & காஷ்மீர் – 7.63%, ஜார்கண்ட் – 11.68%, லடாக் – 10.51%, மகாராஷ்டிரா – 6.33%, ஒடிசா – 6.87%,மேற்கு வங்காளம் – 15.35% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

Gpay பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி பணம் அனுப்ப முடியாது..!! ஷாக்கிங் கொடுத்த கூகுள் நிறுவனம்..!!

Mon May 20 , 2024
நீங்கள் ஆன்லைன் பேமெண்ட்டுக்கு Google Pay-ஐ பயன்படுத்தினால், உங்களுக்கு பயனுள்ள செய்தி உள்ளது. கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் பேமெண்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. ஜூன் 4, 2024 முதல் Google Pay-யை Google மூடப் போகிறது. இந்தச் […]

You May Like