fbpx

’40 ஆண்டுகால சினிமா’..!! ’முண்டாசுப்பட்டி’ திரைப்பட பிரபலம் மதுரை மோகன் காலமானார்..!!

இந்த ஆண்டு நம் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பல கலைஞர்களை நாம் இழந்துள்ளோம். மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ். சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான பிரபலங்கள் நம்மைவிட்டு பிரிந்துள்ளனர்.

இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் இன்று காலை மரணமடைந்துள்ளார். 40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்து ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி தான் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

மூன்றாவது தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இந்த மீசைதான் இவருடைய அடையாளமாக இருக்கிறது. இப்படி புகழ் பெற்ற இவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

இதை மட்டும் நான் எப்போதும் விடமாட்டேன்!… மீண்டும் கோலியை சீண்டிய கம்பீர்!… அடுத்து என்ன நடக்கப்போகுதோ?

Sat Dec 9 , 2023
20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை இந்தியா வென்றபோது, அணியில் இருந்த கௌதம் காம்பீரை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. கிரிக்கெட் களத்திலும் சரி, வெளியிலும் சரி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் அவர், எதிராளிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என நொடிநொடிக்கு சிந்தித்துக் கொண்டே இருப்பார். கிரிக்கெட் களத்தில் பல முறை சண்டையிட்டிருக்கும் காம்பீர் ஒருமுறை கம்ரான் அக்மலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரையும் தோனி தலையிட்டு […]

You May Like