fbpx

பெற்ற மகள் என்றும் பாராமல்.. தந்தை அரங்கேற்றிய கொடூரம்.! குடிபோதையில் நிகழ்ந்த விபரீதம்..!

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே  தகராறு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை சுட்டுக்கொன்று விட்டார். அத்துடன் அங்கிருந்து சைலேந்திர குமார் தப்பியோடி விட்டார். 

இது பற்றி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! ரயில்களில் இனி புதிய உணவு வகைகள்..!! என்னென்ன தெரியுமா..?

Wed Nov 16 , 2022
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் […]

You May Like