fbpx

அதிகரிக்கும் பாலியல் குற்றங்களை குறைக்க அதிரடி சட்டம்..! வெளியான பரபரப்பு தகவல்..!

தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்னும் ஹார்மோனை ரசாயன முறையில் குறைத்து கொள்ள பாலியல் வழக்கு கைதிகள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய காலத்தை குறைக்கும் சட்டம் தற்போது பரிசீலனைக்கு வந்துள்ளது.

’ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மின்சார வாரியம்’..! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

எனினும், அவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகள் 10 ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் மின்சார கண்காணிப்பு bracelet-ஐ அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

செட்டில்மெண்ட் டீல் பேசிய கள்ளக்காதலன்; இதுதான் வேண்டும் அடம்பிடித்த கள்ள காதலி.. கிடைத்தது என்ன?

Tue Jul 19 , 2022
சென்னையில், விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த சாந்திக்கும், சரஸ்வதி தெருவை சேர்ந்த பார்த்திபனுக்கும், கடந்த பத்து வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். இவர்களின் இந்த தொடர்பு பார்த்திபனின் குடும்பத்தாருக்குத் தெரிய வந்ததது‌. எனவே, சாந்திக்கு ஒரகடம் எழுச்சூர் அருகே 1,200 சதுர அடி இடம் தந்து பார்த்திபனிடம் இருந்து விலகுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த இடம் தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறி, ஆறு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் […]

You May Like