fbpx

ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..? வெளியான பரபரப்பு தகவல்..!! அதிர்ச்சியில் திமுகவினர்..!!

விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்..? வெளியான பரபரப்பு தகவல்..!! அதிர்ச்சியில் திமுகவினர்..!!

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை என்றால் பதவி கிடையாது என்ற எச்சரிக்கையாகும். இதனால், விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

Chella

Next Post

நள்ளிரவில் பக்கத்து வீட்டு பெண்ணின் அறைக்குள் கணவனை அனுப்பிய மனைவி!!! கன்னியாகுமரியில் நடந்த கொடூரம்...

Sun Dec 4 , 2022
பக்கத்து வீட்டுப் பெண் மீது கொண்ட காம இச்சையின் காரணமாக, கணவன் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் கணவனை அனுப்பி அந்த பெண்ணையும், அந்தப் பெண்ணின் மகளையும் பலாத்காரம் செய்ய வைத்த மனைவியும், அவருடைய கணவரும் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பெண் பிரியா(40). இவர் தன்னுடைய கணவரை பிரிந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னுடைய மகளுடன் […]

You May Like