fbpx

ADMK | திமுகவுடன் மனக்கசப்பு..!! காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த முக்கிய புள்ளி..!! பரபரப்பில் அரசியல் களம்..!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சந்தித்து பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க உடனான காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அ.தி.மு.கவிடம் மருந்து உள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.கவிடம் மருந்து இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸ் எந்த காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை. தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary : AIADMK’s Vaikachelvan called the Congress party

Read More : Lok Sabha | ’சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்’..!! ’தனித்துப் போட்டியிட முடிவா’..? செல்வப்பெருந்தகை அதிரடி பேட்டி..!!

Chella

Next Post

Lok Sabha | ’15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழ்நாடு வருகை’..!! சத்யபிரதா சாஹூ தகவல்..!!

Thu Feb 29 , 2024
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை தமிழ்நாடு வரவுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை […]

You May Like