fbpx

அடுத்த ஷாக்!. இந்த பிரபலமும் விவாகரத்து?. கோலி போட்ட ட்வீட்!. குழப்பத்தில் ரசிகர்கள்!

Virat kohli: AR.ரகுமான் – சாய்ரா தம்பதியின் விவாகரத்துக்கு மத்தியில் அடுத்த அதிர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போட்ட ட்வீட்டால் ரசிகள் குழப்பத்தில் உள்ளனர்.

திரை பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, தொடர் கதையாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய் உட்பட இன்னும் சில பிரபலங்களிடையே கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், இதனால் அவர்களும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் அவ்வபோது வெளியாகிறது. கடந்த ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நட்டாசாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இதேபோல், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று அதிகாரப்பூரவமாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தநிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி போட்ட ட்வீட், விவாகரத்து தொடர்பானதா என்று ரசிகள் குழப்பத்தில் உள்ளனர்.

அதாவது, அவரது ஆடை பிராண்டான Wrogn, 10 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக விராட் கோலி ஒரு பதிவை போட்டிருந்தார். விளம்பர புரோமோசனுக்காக ஒரு பதிவை போட்ட சூழலில், இந்த பதிவில் தலைப்பு இல்லாமல் இருந்ததால், அதனை விராட் கோலியின் விவாகரத்து அறிவிப்பாக பலரும் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் குறிப்பிட்டு இருப்பதை பொறுமையாக வாசித்த பின்னர் தான் அது குறிப்பிட்ட பிராண்ட்டை விளம்பரம் செய்வதற்காக என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

இன்னும் சிலர், விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர். மேலும், குழப்பத்தை தவிர்க்க பிராண்ட் தொடர்பான பதிவுகளை தெளிவாக தலைப்பிடுமாறும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்,

Readmore: கெமிக்கல் இல்லாத ஹார்லிக்ஸை இனி நீங்களே சுலபமாக வீட்டில் செய்யலாம்; எப்படி தெரியுமா?

English Summary

After Hardik Pandya, this couple also divorced? Goalie’s tweet! Confused fans!

Kokila

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி!. கோப்பையை தட்டித்தூக்கிய இந்திய மகளிர் படை!. சீனாவை வீழ்த்தி அபாரம்!

Thu Nov 21 , 2024
Asian Champions Hockey!. The Indian women's team won the trophy! Great to defeat China!

You May Like