fbpx

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளரா?… உங்களுக்கு ஓர் குட் நியூஸ்!… டெபாசிட் திட்டத்தில் புதிய மாற்றம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுகம் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை திருத்தம் செய்து புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

சுகம் நிலையான வைப்புத்தொகை திட்டம் என்பது, இந்த தொகையில் கணக்கு வைத்திருப்பவர்கள், முதிர்ச்சியின் போது தங்கள் FD-களை தானாக புதுப்பிப்பதை கட்டாயப்படுத்தியவர்கள், எஃப்டிகளுக்கு இருக்கும் அதே வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இருப்பினும், திட்டத்தில் திருத்தம் காரணமாக, முதிர்வு நேரத்தில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள தொகை, வங்கியின் தனி நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்” எனவும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் சில வங்கிகள் மட்டும் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதியை அபராதம் இல்லாமல் வழங்குகிறது.அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் சுகம் நிலையான வாய்ப்புத் தொகை மூலம் தற்போது முன்கூட்டியே அபராதம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யும் நிலையில் எஃப்டி கணக்குகளுக்கு இருக்கும் அதே வட்டி தொகையை இதில் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் முதிர்வு நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தனிநிலையான பைப்பு தொகை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்.

Kokila

Next Post

4,374 அரசுப்பணி காலியிடங்கள்!... 10 முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!... மிஸ் பண்ணிடாதீங்க!

Tue May 16 , 2023
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 4,374 பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer/C Scientific Assistant/BTechnician/B பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு முதல்நிலை தேர்வு,அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் […]

You May Like