fbpx

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் ரூ.40,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 592 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Bank of Baroda

காலியிடங்கள் : 592

பணியிடம் : இந்தியா முழுவதும்

சம்பளம் : மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : Any Degree, B.E / B.Tech, MBA, CA, Post Graduate

வயது வரம்பு : 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 50 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600

தேர்வு செய்யும் முறை:

Interview, Document Verification

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2024

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Read More : தீபாவளி அன்றே இப்படி நடக்கணுமா..? கமல் குடும்பத்திற்கு வந்த சோகம்..!! திடீரென மருத்துவமனையில் அட்மிட்டான சாருஹாசன்..!!

English Summary

Bank of Baroda has published a notification to fill 592 vacancies.

Chella

Next Post

பிளிப்கார்ட்டில் மோசடியா..? சூட்கேஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் வெவ்வேறு விலை..!!

Fri Nov 1 , 2024
Keshav searched Flipkart from Android and Apple phones to buy a Mogopara suitcase.

You May Like