fbpx

BOB வங்கியில் 220 காலியிடங்கள்…! ரூ.20,000 மாத ஊதியம்… ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் MSME Department பணிகளுக்கு என 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 11.05.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-for-various-positions-in-msme-department-on-fixed-term-engagement-on-contract-basis

Vignesh

Next Post

சார் ப்ளீஸ் என்ன விட்ருங்க கதறிய மாணவி…..! கண்ட இடத்தில் கை வைத்த தலைமை ஆசிரியர் கொந்தளித்த பொதுமக்கள்…..!

Sat Apr 22 , 2023
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள விட்டலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் வருகை பதிவேட்டை எடுப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அதனை வாங்கிய மாணவிக்கு கண்ட […]

You May Like