fbpx

நாடு முழுவதும் BSNL 5ஜி சேவை..!! இம்மாதத்திலேயே தொடக்கம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் 5ஜி சேவையை தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது. ஆனால், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் BSNL 5ஜி சேவை..!! இம்மாதத்திலேயே தொடக்கம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

இதன் மூலம் சாமானிய மக்களுக்கும் குறைவான விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பூர்வார் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சில் உள்ளனர். மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‌

இதையும் படிக்க… அனுவின் ஹாட் பிக்ஸ்..!! ’கருப்பு சேலையில் இடுப்பு போஸ்’..! ’லோ ஆங்கிள்ள பார்த்தா எல்லாம் தெரியுதே’..!!

Chella

Next Post

நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் என்ஐஏ ரெய்டு..!! அதிர்ச்சியில் சீமான்..!! பறிமுதல் செய்யப்பட்டது என்ன..?

Fri Oct 7 , 2022
விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு இருப்பதாகக் கூறி தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 23 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பிற்கு […]
’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

You May Like