fbpx

#தர்மபுரி: வேலை செய்ய சொன்னது குத்தமா.. அவசரப்பட்டு உயிரை விட்ட பள்ளி மாணவி..! 

தர்மபுரி மாவட்டம் கீழ கொள்ளுப்பட்டியில் வசிக்கும் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு கவிப்பிரியா என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கவிப்பிரியாவின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதனால், மாரியப்பன் தனது மகளிடம் மாட்டுக்கு புல் அறுத்து போடும்படியும், சமைப்பதுடன், வீட்டு வேலைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனால் கவிப்பிரியா தண்ணீரில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

சிறுமிக்கு கூல்டிரிங்கில் மயக்கமருந்து.. பாலியல் பலாத்காரத்திற்கு துணை நின்ற மனைவி..!

Sun Jan 8 , 2023
தார்வாட் அருகே உள்ள அம்மின பாவி கிராமத்தை சேர்ந்த மயிலரப்பா சிக்கம்பி (40) என்பவரின் மனைவி லட்சுமி உதவியுடன் பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவான இந்த நபர் மற்றும் அவரது மனைவியையும் தார்வாட் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  இவரது மனைவி பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமியை தனது வீட்டிற்கு கணவனின் பேச்சை கேட்டு அழைத்து வந்துள்ளார். பின்னர் இவரது கணவர் […]
மதுவுக்கு அடிமையாக்கி சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்? பிரபல அரசியல் கட்சி பிரமுகர் மகன் கைது..!

You May Like