fbpx

நாக்கில் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்க.!?

பொதுவாக நம் உடலில் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்பட்டால் அவை நம் நாக்கில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்லும்போது நாக்கை பரிசோதிப்பதற்கு இதுவே ஒரு காரணமாகும். நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன நோய்க்கு அறிகுறி என்பதை குறித்து பார்க்கலாம்?

1. தினமும் காலையில் பல் விளக்கும் போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் பூஞ்சைகள் அதிகரித்து பாக்டீரியா உருவாகும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
2. நாக்கில் விரிசல் போன்று காணப்பட்டால்  நீரிழிவு நோய் அல்லது சிறுநீரகப் பிரச்சினை என்று அர்த்தம்.
3. நாக்கு சிறிது கருப்பாகவோ அல்லது வெளிர் நிறத்திலோ இருந்தால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலின் அறிகுறியாக கூறப்படுகிறது.
4. நாக்கில் அதிகமாக புண்கள் ஏற்பட்டு சிவந்து காணப்பட்டால் மன அழுத்தம் மற்றும் அல்சர் நோயின் அறிகுறியாகும்.
5. நாக்கு மிகவும் மென்மையாக உணர்ச்சி குறைவாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறு ஒரு சில அறிகுறிகளை வைத்து நோய்களை கண்டறியலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கேற்ற மருந்துகள் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு பாதிப்பை அதிகப்படுத்தாமல் தடுக்கும்.

English Summary

பொதுவாக நம் உடலில் நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்பட்டால் அவை நம் நாக்கில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்லும்போது நாக்கை பரிசோதிப்பதற்கு இதுவே ஒரு காரணமாகும். நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன நோய்க்கு அறிகுறி என்பதை குறித்து பார்க்கலாம்? 1. தினமும் காலையில் பல் விளக்கும் போது நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் பூஞ்சைகள் அதிகரித்து […]

Rupa

Next Post

கர்ப்பிணி பெண்கள் பச்சை முட்டையை கண்டிப்பாக குடிக்க கூடாது.! ஏன் தெரியுமா.?

Sun Jan 14 , 2024
புரதச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகமுள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் என்று பலர் கூறி வருகின்றனர். நம் முன்னோர்கள் வயது வந்த பெண்களுக்கு பச்சை முட்டையை தினமும் குடிக்க கொடுத்து வந்தனர். இதனால் எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை பலப்படும் என்று கருதி வருகின்றனர். முட்டையில் புரோட்டின், கால்சியம், குளோரின், மெக்னீசியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க் போன்ற பல வகையான மினரல்கள் உள்ளன. இவ்வாறு பல […]

You May Like