fbpx

நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா..? தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான்..!!

திரையுலகில் பிரபலமானவர்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், பிரபல நடிகர் அஜித்குமார் மடியில் அந்த நடிகர் உட்கார்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் பலரும், அஜித் மடியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் யார் என கேட்டு வருகின்றனர். ஆனால், அவர் வேறு யாருமில்லை. நடிகர் அட்டகத்தி தினேஷ் தான். ஆம், தற்போது லப்பர் பந்து படத்திற்கு பின் கெத்து தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். அவர் தான், சிறு வயதில் நடிகர் அஜித்குமாரின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அட்டகத்தி தினேஷ் சிறு வயதில் இருந்தே நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகராம். ஒரு பேட்டியில், உங்களுக்கு தல-யா இல்லை இளைய தளபதியா என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த தினேஷ், ‘எப்பவும் தல தான்’ என்று கூறியிருந்தார். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தின் மூலம் தினேஷ், மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நாயகனாக மாறியுள்ளார்.

Read More : ’உன் கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல’..!! ’போலீஸ்காரர் என்னை நல்லா’…!! கள்ள உறவால் சிக்கித் தவிக்கும் கணவன்..!!

English Summary

Now a famous actor’s photo is also going viral. In the photo, the actor is sitting on the lap of famous actor Ajith Kumar.

Chella

Next Post

திருமணத்தில் அக்னியை சுற்றி வலம் வருவது ஏன் தெரியுமா..? இத்தனை காரணங்கள் இருக்கிறதா..?

Sun Sep 29 , 2024
We know that during a Hindu wedding, the bride and groom walk 7 steps around Agni together. It is called Saptapati in Sanskrit. Do you know what this means?

You May Like