fbpx

மத்திய அரசில் பணியாற்ற ஆசையா, இதோ நல்ல சம்பளத்தில் உங்களுக்காக காத்திருக்கும் உடனடி வேலை வாய்ப்பு….! உடனே முந்துங்கள்….!

நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றோம்.  அதன்படி இன்று பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், ICMR NIIRNCD-ல் காலியாக இருக்கின்ற project technical support -|||என்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற விவரத்தை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, இந்த பணிக்கு மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் graduate in nursing, masters degree in nursing போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் குறித்து, தெரிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடவும்.

மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்த நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதே போல, இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 31000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள் https://main.icmr.nic.in/career-opportunity%20and%20http://niirncd.icmr.org.in/recruitment.php. என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 18/9/2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் சரியான ஆவணங்களோடு பங்கேற்றுக் கொண்டு பயன்பெறலாம்.

.

.

Next Post

பாரதியார் பல்கலைக்கழகத்தில், 25000 ரூபாய் சம்பளத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….! தேர்வு இல்லை…!

Sat Sep 16 , 2023
தமிழகத்தின் பிரபலமான ஒரு பல்கலைக்கழகமான பாரதியார் பல்கலைக்கழகம், அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் guest facility பணிகளுக்கான ஆறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், master degree PHD NET, SLET போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற நபர்கள், இந்த […]

You May Like