fbpx

’மகன் வேண்டாம்’..!! ’நீங்களே போதும்’..!! தாமரை சின்னத்தில் போட்டியிடும் OPS..!! பாஜகவின் பிளான் என்ன தெரியுமா..?

OPS | பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால், களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம், அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது.

தனது தரப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என எண்ணுவதாகவும், இதனையறிந்து தான் பாஜக ஓ.பன்னீசெல்வத்தை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது. அப்போ ஓ.பி.ரவீந்திரநாத் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே விடை தெரியாமல் குழம்பிப் போய் காணப்படுகிறார்கள்.

Read More : CM Stalin | அமைச்சர் பிடிஆரை தொழில்நுட்பத்துறைக்கு மாற்றியது ஏன்..!! முதல்வர் முக.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!

Chella

Next Post

என் வாழ்க்கை சீரழிந்து போக அப்பா தான் காரணம்..!! பகீர் கிளப்பிய Vanitha Vijaykumar..!!

Fri Feb 23 , 2024
Vanitha Vijaykumar | நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது என்றும் அவருடைய பிள்ளைகளில் நான் மட்டும்தான் அவருடைய பேச்சை கேட்டேன். ஆனால் அவர் என்னை பற்றி பேசவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வனிதா விஜயகுமார் தன்னுடைய அப்பா விஜயகுமார் குறித்து அளித்திருந்த பேட்டியில், “என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு […]

You May Like