fbpx

குட் நியூஸ்… செப்டம்பர் 5-ம் தேதி ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு & பாமாயில் பெறலாம்…!

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Duvaram dal & palm oil available at ration shops on 5th September.

Vignesh

Next Post

உங்களுக்கு கடன் அதிகமா இருக்கா..? அப்படினா இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!

Sat Aug 31 , 2024
A simple remedy in this post to pay off lakhs of debt should be done on Thursday or Friday of the week.

You May Like