fbpx

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு மின்சார துறையில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,100 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Draughtsman பணிகளுக்கு மொத்தம் 22 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)

Vignesh

Next Post

‘டைட்டானிக்’ பட நடிகர் புற்றுநோயால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்...

Tue Jul 26 , 2022
டைட்டானிக், தி ஓமன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேவிட் வானர், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 80. 70களின் நடுப்பகுதி முதல் 80 களின் நடுப்பகுதி வரை திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த டேவிட் வார்னர், ‘The Omen’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.. பின்னர் 1978 ஆம் ஆண்டு ‘Holocaust’ என்ற குறுந்தொடரில் ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் என்ற நாஜி அதிகாரியாக நடித்ததற்காக எம்மி விருதுக்கு […]

You May Like